thanjavur விமானப் படை நிலைய தென்னக தலைமை அலுவலர் வருகை நமது நிருபர் அக்டோபர் 17, 2019 தஞ்சாவூரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு தென்னக விமானப்படை நிலைய தலைமை அலுவலர் சுரேஷ் வருகை தந்தார்.